அசாதாரண நிலைமைகளை தவிர்ப்பதற்காக அவசரகால நிலைமை பிரகடனம்


1520332894-Maithripala-Sirisena-Lநாட்டின் ஒரு சில பகுதிகளில் நிலவும் அசாதாரண நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

குற்றம் இழைத்தவர்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரை வலுப்பபடுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு