பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒத்திவைப்பு


201704251906315266_Sri-Lankan-PM-Ranil-Wickramasinghe-arrives-in-New-Delhi_SECVPFபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை பாராளுமன்றத்தில்  கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள்  கொண்டு வந்திருந்த நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு