மறு அறிவித்தல் வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை


4c28b4d70a4dd7076300940949ac0d11_Lகண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு