எந்த இனத்தினருக்கும் இடையூறு ஏற்படுத்த வேண்டாம்


1520403954-mahinda-Lஎந்த இனத்தினருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டில் அமைதியான நிலமையை ஏற்படுத்து அனைத்து இனத்தினரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மதத்தலைவர்கள் உடனான கலந்துரையாடலை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு