கிழக்கின் சில பிரதேசங்களில் இன்றும் ஹர்த்தால்


Harthal-at-North-&-East-Ampara-15திகன மற்றும் அம்பாறை பிரதேசங்களில் இடம்பெற்ற வண்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசங்களில் இன்று புதன்கிழமை பூரண  ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

குறித்த பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனங்கள், பாடசாலைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், கடைகள் உட்பட பெரும்பால பகுதிகள் மூடப்பட்டு, ஆள் நடமாட்டம் அற்றுக் காணப்படுகின்றன.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு