ஜனாதிபதி கண்டிக்கு அவசர விஜயம்


625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி – திகன, தெல்தெனிய மற்றும் அக்குரனை பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்

இந்நிலையில், ஆயுதப்படைகளின் தலைவர்களுடனும், மதத் தலைவர்களுடனும் ஜனாதிபதி பல கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் தொடர்ந்தும் அசாதாரண நிலைமை காணப்படுகிறது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு