அரசிற்கு ஒத்துழைப்பு வழங்க தயார்


Mahindha-Rajapakshaநாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்காக அரசிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் சமதானத்தை நிலைநாட்டுவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (07) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு