இனவாதத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்


_MG_2321கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் இனக்கலவரத்தை கண்டித்தும், அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இனவாதத்தை எதிர்க்கும் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு