சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிப்பு


image_4d5d7cfa12பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சரான ரஞ்சித் மத்தும பண்டார சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இவர் இன்று (08) பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டார்.
முன்னதாக கடந்த மாதம் 25 ஆம் திகதி நிகழ்நத அமைச்சரவை மாற்றத்தின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சட்டம் ஒழுங்கு அமைச்சினை தன்வசப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலையைக் கருதி இன்று சட்டம் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு