உயிருள்ள வரை ஜனாதிபதியாக இருக்க முடியும்?


58fee10088e50-IBCTAMILசீனா ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசியலமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அரசு உடன்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி தற்போது சீனாவின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஷீ ஜின்பின் இற்கு தான் உயிர்வாழும் காலம் வரையில் ஜனாதிபதியாக இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு