ராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம்” ராகுல் காந்தி உருக்கம்


201706080911183522_rahul._L_styvpfமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முருகன், நளினி, பேரறிவாளன் உட்பட 8 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், ராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம் என்றும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்காகவும் அவரது குழந்தைகளுக்காகவும் வருத்தப்பட்டுள்ளேன் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, ‘எமது தந்தையை கொலை செய்தவர்களை நானும் எனது சகோதரியும் முழுமையாக மன்னித்துவிட்டோம். நாங்கள் பல வருடங்களாக கவலையுடனும், கோபத்துடனும் இருந்தது உண்மையே, எனினும் தற்போது அவர்களை மன்னித்துவிட்டோம்’ என்று கூறியுள்ளார்.

ராகுல்காந்தியின் இந்த கூற்று அவரது மனித நேயத்தை காட்டுவதாகவும், இனிமேல் ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாவதில் சிக்கல் இருக்காது என்றும் கூறப்படுகிற

உங்கள் கருத்து
  1. BC on March 13, 2018 1:38 pm

    ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வதில் கருணாநிதி ஜெயலலிதாவை எல்லாம் தோற்கடித்து விடுவார்
    இவரது அப்பாவை கொலை செய்ய உத்தரவு இட்ட புலி தலைவரோ கொல்லபட்டு விட்டார் செயல்படுத்தியவர்களும் இறந்து விட்டனர் இந்த கொலையுடன் தொடர்பு உடையவர்கள் ஆயுட்கால தண்டணைக்கு மேலாக தண்டணை அனுபவித்து கொண்டு இருக்கின்றனர்.
    ஆனால் மன்னிக்க தெரிந்த ராகுல்காந்தி ஒரு கடவுள் என்றும் இந்திய தமிழ்நாட்டில் சொல்வார்கள்
    அந்த ஒரு நம்பிக்கையை வைத்து தான் அவரும் இப்படி சொல்லி இருக்கிறர்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு