பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ள ராஜாங்க அமைச்சர்


1521293817-b-Lபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான ராஜாங்க அமைச்சர் டி.பி ஏக்க நாயக்க கையெழுத்து இட்டுள்ளார்.

பண்டாரநாயக்க ஞபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் தவறுகள் செய்யும் போது அவற்றை வெளிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு