மைத்திரி – ஐ.தே. கட்சி பேச்சுவார்த்து வெற்றி – அஜித் பெரேரா


downloadஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கியதேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அஜித்பெரேரா தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியே காரணம் அதன் காரணமாக அவருடன் கட்சிக்கு சிறந்த உறவு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு