பிணையில் விடுதலை செய்யப்பட்ட மஹிந்தானந்தவிற்கு விளக்கமறியல்


74990911mahi5பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை நாளை வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய கடவுச்சீட்டு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எ​ன்ற பிணை நிபந்தனையை நிறைவேற்றாத காரணத்தால் அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு