இன்று பிரித்தானிய பிரதமரை சந்திக்கும் ஜனாதிபதி


20160712T1357-4603-CNS-BRITAIN-MAY-NICHOLS [web]பிரித்தானியாவில் இடம்பெறுகின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற உள்ளது.

அத்துடன் இந்த சந்திப்பின் பின்னர் லண்டனில் உள்ள இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி ஈடபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு