தேசிய ரணவிரு மாத முதலாவது கொடி ஜனாதிபதி, பிரதமருக்கு அணிவிப்பு


pmநாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக இடம் பெற்ற பயங்கரவாத யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்து, மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது உயிர்களை தியாகம் செய்த இராணுவ படை வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றி தொரிவிக்கும் வகையில் வருடாந்தம்  ‘ரணவிரு மாதம்’ என்ற தொனிப்பொருளில் வருடாந்தம் இந்த கௌரவிப்பு அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தப்பட்டது

ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவர் அனோமா பொன்சேகாவினால் முதலாவது ரணவிரு கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கப்பட்டது.

ரணவிரு மாதம் தொடர்பில் கடந்த வருடம் விற்கப்பட்ட கொடிகள் மூலம் கிடைக்கப் பெற்ற வருமானங்கள் ஜனாதிபதியிடம் இதன் போது மாகாண ஆளுநர்களினால் கையளிக்கப்பட்டது.

இவ்வருடத்திற்கான ரணவிரு மாத  நிகழ்வுகள் ஜனாதிபதியினால் நேற்று முதல் ஜுன் மாதம் வரை ரணவிரு மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் அரசாங்கத்தின் 3 வருட நாட்டு பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு சபை மும் மொழியினால் எழுதப்பட்ட நூல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வெளியிடப்பட்டது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு