சர்வதேச ஊடக சுதந்திர தினம் யாழில் அனுஷ்டிப்பு


625.0.560.320.160.600.053.800.700.160.90 (2)யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று (03) யாழ். பிரதான வீதியில் உள்ள ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் நினைவு கூரப்பட்டுள்ளது.

மாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்நினைவு கூரல் நிகழ்வில் யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கான அஞ்சலியை செலுத்தினார்.

அவரை தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியதோடு அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள், படுகொலை செய்யப்பட்ட சக ஊடகவியலாளர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வேறு பதிவுகள்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு