விளக்கமறியல் கைதிகளுக்கு விசேட சிறைக்கூடம்


z_p02-Resolve-750x400சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படும் விசேட விளக்கமறியல் கைதிகளுக்காக, தனித்துவமான சிறைக்கூடமொன்றை அமைப்பது  தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக​, நீதி அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் தி​ணைக்களத்தில், இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், விசேட விளக்கமறியல் கைதிகளின் பாதுகாப்புக் கருதி, இந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க எண்ணியுள்ளதாகவும், வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, அவர்களைப் பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பென்றும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு