அரச ஊடகளுக்கு புதிய தலைவர்கள்


ru1அனைத்து அரச ஊடக நிறுவனங்களின் பிரதானியாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர் இனேகா சத்யாங்கனி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவராக திலகா ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சித்தீக் மொஹமட் பாறூக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செலசினி நிறுவனத்தின் புதிய தலைவராக உமா ராஜமந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர்களுக்கு இந்த பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு