20 ஆவது திருத்தச்சட்டம் அராஜகத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி


d3974d6a4f0ebcd7bfb05bbbcf3f6797_XLமக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டம் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும் என உயர்கல்வி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இவ்வாண்டு நவம்பர் மாதம் வெளியிடுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு