முல்லைத்தீவில் காணாமல்போனோர் அலுவலக அமர்விற்கு எதிர்ப்பு


1527928012-protest-Lஇலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்தின் நடவடிக்கைகளை புறக்கணித்து காணாமல்போனவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல்போனோர் அலுவலகம் இன்று தனது நடவடிக்கைகளை முல்லைத்தீவில் மேற்கொண்டு வரும் நிலையிலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டள்ளனர்.

காணாமல்போனோர் குறித்த அலுவலகம் இன்று முல்லைத்தீவில் காணாமல் போனோரின் குடும்பத்தவர்களின் சாட்சியங்களை பதிவு செய்துவருகின்றது

எனினும் பாதிக்கப்பட்ட மக்களை இதனை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல்போனோர் அலுவலகத்தின் மீது தமக்கு எந்த நம்பிக்கையும் இல்லையென தெரிவித்துள்ள மக்கள் இந்த அலுவலகம் ஒரு கண்துடைப்பு  என குற்றம்சாட்டியுள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு