யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு, 37 ஆண்டுகள் பூர்த்தி


image_742c2cc7aaயாழ். பொது நூலக எரிப்பு நாள் நேற்று (01) நினைவு கூரப்பட்டது.

ஆசியாவின் மிகப்பெரும் நூலகமான யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றது.

இந்நினைவை முன்னிட்டு, நேற்று (01) நூலக எரிப்பு நாள் யாழ் பொது நூலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அரசியல் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு