வடமாகாண சபையின் அடுத்த முதல் அமைச்சர் யார்: தமிழ் கருத்துக்களம் – கலந்துரையாடல்


wigneswaranDouglas_Devananda_03_Leader_EPDPMavai_Senathirajah_04முன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன் தலைமையிலான கடந்த 5 ஆண்டுகாலம் கோமாநிலையில் இருந்த செயற்திறனற்ற வினைத்திறனற்ற வடமாகாணசபையின் ஆயுள் நிறைவடைகின்றது. அடுத்த மாகாண சபைக்கு யார் முதலமைச்சராகத் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். என்பது பற்றிய கலந்துரையாடல்.

 

உங்கள் கருத்து
  1. mohamed on June 6, 2018 11:26 am

    கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்லஸ் நானா வந்தா நல்லது நமக்கு. அங்கையும் இப்ப எமக்கு பிடித்த கொள்ளை கோசடி மஹிந்தவின் தம்பி கோதாவும் வரவேண்டும். பிறகு என்ன கொள்ளையும் கொலையும் வெள்ளைவானும் பசியின் வசூலும் தாமாக வந்துவிடும்


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு