இந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்


Maithriஇந்தவருடுத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சரும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமானபாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

தேர்தலை நடத்துவதற்கான முறை தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு