ரஸ்யாவிற்கான தூதுவராக தயான் நியமனம்?


downloadஎனது நாட்டை பிரதிநிதித்துவம் செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை ஏற்க தயார் என ஐநாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும் அரசியல்ஆய்வாளருமான தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான்ஜயதிலக நியமிக்கப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையிலேயே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான்ஜயதில நியமிக்கப்படவுள்ளார் என கொழும்பு டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை எதிர்க்கவில்லை என கொழும்பு டெலிகிராவ் குறிப்பிட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு