முழு அறிக்கையும் கிடைத்த பின்னர் சமர்பிக்கப்படும்


karu-gg554546-720x450பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சில பகுதிகள் தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமான முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக அவர் கூறியுள்ளார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சீ 350 முதல் சீ 360 வரையான பகுதிகள் பாராளுமன்ற சபாநாயகரிடம் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவினால் இன்று காலை சமர்பிக்கப்பட்டது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு