வடக்கு கிழக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் – இராஜாங்க அமைச்சர் விஜயகலா


vijayakalaவடக்கு கிழக்கில்  தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும பெரெழுச்சியுடன் உருவாக வேண்டும் என்று இலங்கை  அரசின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியின் மக்கள்சேவை தேசிய நிகழ்ச்சி  திட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று(02) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை  அரசின் சிறுவர்  மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்  இவ்வாறு தெரிவித்திருந்தார்

உங்கள் கருத்து
  1. BC on July 3, 2018 6:17 am

    ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது இரு மகள்களுக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் கொண்டாடிய விஜயகலா அந்த தனது மகள்கள் இருவரையும் புலி இயக்கத்தில் இணைத்து தமிழர்ளுக்கு வழிகாட்ட வேண்டும்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு