ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகினார்


Austin-fernando-1-e1498870511619-633x491ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஒஸ்டின் பெர்ணான்டோவிற்கு  பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு எனினும் அவர் பதவியை இராஜினாமா செய்தமைக்கான காரணத்தை வெளியிடவில்லை.

2015 இல் சிறிசேன ஜனாதிபதியான பின்னர் ஜனாதிபதியின் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் இரண்டாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு