ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு


da586b93434ce49387c9caac086f5e2c_XLஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் துங் லாய் மார்க் தலைமையிலான தூதுக்குழு மற்றும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

அமைச்சில் நேற்று இடம்பெற்ற விஷேட சந்திப்பின் போது ஏற்றுமதி துறைக்கான கைத்தொழில் அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவொன்றை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தூதுவரிடம் கையளித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு