ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம்


Athavan-card-Copy-6-Copy-Copy-Copy-Copyநாட்டுக்கு எதிரான சக்திகள் அதிகரித்துள்ளமையினால் ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவதானது காலத்தின் கட்டாயமாகும் என முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய சூழலில் நாட்டுக்கு எதிராக பல்வேறு சக்திகள் அதிகரித்துள்ளன. அந்த சக்திகளை நாம் பகிரங்கமாகவே அடையாளம் காணக்கூடியதாக உள்ளது. அத்தகையதொரு சூழலில் நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சமான நிலைமை தோன்றியுள்ளது. ஆகவே ராஜபக்ஷவினர் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயமாகும் என்றார்

உங்கள் கருத்து
  1. mohamed on July 9, 2018 3:22 pm

    பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. சொத்து பங்கீடு, நாடடை எப்படி கொள்ளை அடிப்பதிலோ, அண்ணனுக்கு எதிராக தம்பியோ, தம்பிமாருக்கு எதிராக அண்ணனோ யார் கண்டது. கொள்ளை, கொலை என்பதில் பிரசினையோ, சீன கொடுத்த பணத்தை பக்கிடுவதில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை. வங்குரோத்து நாட்டிற்கு எதிராக யாரால் பிரச்சினை வரப்போகுது. அன்னான் தம்பியால் தான் நாடு பிரச்சினையில் மூழ்கிப்போய் இருக்கிறது என்ற உண்மை உண்மைதானே.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு