விஜயகலாவின் கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு


image_98a97874eeதமிழீழ விடுதலை புலிகள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளமாறு சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு