இராணுவத் தளபதியின் பதவிக்காலம் நீடிப்பு.


aaaஇராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவின் பதவிக் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

 முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இராணுவத் தளபதியின் பதவிக் காலத்தை நீடித்துள்ளார்.

இராணுவத் தளபதியின் பதவிக்காலம் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி நிறைவடையவிருந்தது. இதனை அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு