புதிதாக மலர்ந்தது ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன


84419554-ff54-4cb0-abda-436f7516d477ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து ஒன்றிணைந்த பொதுஜன பெரமுன என்கிற புதிய கூட்டமைப்பை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்,  ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றபோது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்தார்.

ஒன்றிணைந்த பொதுஜன பெரமுனவின் சின்னமாக ​தாமரை மொட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு