வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் தவறியுள்ளது


Mano-ganesanவடக்கு கிழக்கு மக்களின் வீடுகள் இன்மை பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தற்போதுவரை தோல்வியடைந்திருப்பதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அரசாங்கம் இதற்காக சரியான தலையீடு செய்யாமை வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

தம்புள்ளை பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் இதனைக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு