இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம்


ranil-2திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இலங்கையை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை நோக்கும் போது கொழும்பு துறைமுகத்தை போன்று ஹம்பாந்தோட்டை துறைமுகமும் முக்கியமான ஒரு இடமாக திகழ்கின்றது.

அலரி மாளிகையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டத்தை முன்வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு