கூட்டுஒப்பந்தத்தை திகாவே காட்டிக்கொடுத்தார்


downloadகடந்தமுறை கைச்சாத்திடப்பட்ட கூட்டுஒப்பந்தத்தின்போது அமைச்சர் திகாம்பரம் காட்டிக்கொடுப்பு செய்ததுபோல, இம்முறையும்  காட்டிக்கொடுப்பு வேலைகளை செய்ய வேண்டாமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பேரேரா ​​தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தனது பதவி ஆசைக்காக கூட்டுஒப்பந்த நேரத்தில் காட்டிகொடுப்பு வேலைகளை செய்யாது, இந்த முறையாவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு