இலங்கையின் இயற்கை கழிவறை வசதிகளை மேம்படுத்த இந்தியா உதவி


238ad27cb805995cf113698310c1d1fd_XLஇலங்கையின் இயற்கை கழிவறை வசதிகளை மேம்படு;த்த இந்தியா உதவியளிக்க முன்வந்துள்ளது.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 400 இயற்கை கழிவறை கூடங்கள் நிர்மாணிக்கப்படும். இந்திய அரசாங்கம் வழங்கும் 30 கோடி ரூபா நிதி உதவியை வழங்கியுள்ளது.

இது தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தராஜித் சிங் சந்து மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளா ரெணுக்காக ஏக்கநாயக்காக ஆகியோர் கைச்சாத்திட்டன

உங்கள் கருத்து
  1. BC on July 20, 2018 11:22 pm

    கழிவறை வசதிகளை கொண்ட இலங்கை மக்களுக்கு தனது நாட்டு மக்களுக்கு கழிவறைகளே இல்லாத றோட்டை திறந்த வெளி கழிவறைகளாக பாவிக்கும் இந்தியா உதவி அளிக்க முன்வந்து உள்ளதாம்.


Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு