கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு


large_d-56700இந்தியா, தமிழ்நாட்டின், திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, சென்னை காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதுமை காரணமாக, அவரது உடல் உறுப்புகள் தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும்  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல்நிலை பற்றி அடுத்த 24 மணி நேரத்துக்கு பிறகுதான் எதையும் சொல்ல முடியும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு