புதிய அரசமைப்பால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்


1501822629சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டுவரும் புதிய அரசமைப்பால் நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படப்போவதாகவும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பு – நெளும் மாவத்தையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அக்கட்சியின் தலைவர் பேராசிரியர்  ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்தார்.

​மேலும், புதிய அரசமைப்பு தொடர்பில் தமக்கு  இரகசியமான ஆவணம் ஒன்று கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு