திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி : கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு, 22 படுகாயம்

Karunanidhi (1)மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் லேசான தடியடி நடத்தி கூடடத்தை கலைத்தனர். இந்நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 22 பேர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு