புகையிரதத்துடன் கார் மோதியதில் நால்வர் பலி – இருவர் காயம்


Train-acci1ஓமந்தை பன்றிக்கெய்த குளம்  பகுதியில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் நால்வர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்த ஒதே குடும்பத்தை சேர்ந்தவர்களாகும்

இன்று ஞாயிற்றுக் கிழமை புகையிரதம் பயணிக்கும் போது பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஒன்றில்  கடக்க முற்பட்ட போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு