ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காத அதிகாரிகள் நாட்டுக்கு திருப்பி அழைப்பு


11e3503953b20ae128c8d4156f5a0884_Lதன்னுடைய தொலைபேசி அழைப்புக்கு பல சந்தர்ப்பங்களில் பதிலளிக்க தவறிய ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரியானி விஜேசேகர உள்ளிட்ட ஐவரை மீண்டும் இலங்கைக்கு அழைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒஸ்ட்ரியாவுக்கான இலங்கைத் தூதுவர் அலுவலகத்திற்கு பல முறை தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில், அதற்கு எந்தவொரு அதிகாரியும் பதிலளிக்க வில்லை இதனையடுத்து, குறித்த தூதுவராலயத்தின் தூதுவர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் மீண்டும் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு