ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை: 10 பேருக்கு மரண தண்டனை


QdupVqNMஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 10 பேருக்கு தங்காலை மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித இன்று அறிவித்தார்.

அங்குனகொல பெலஸ்ஸ – திக்வெவ பகுதியில் தாய் ஒருவரையும் அவரது ஐந்து பிள்ளைகளையும் பிரதிவாதிகள் 1998 ஆம் ஆண்டு படுகொலை செய்தமை நிரூபணமாகியுள்ளது.

வழக்கின் பிரதிவாதி ஒருவர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து வருகின்ற நிலையில், அவரை கைது செய்வதற்காக இன்று பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு