ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம்


ganasara_0-720x450பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கடகொலஅத்தே ஞானசார ​தேரரை, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, கோட்டை கல்யாணி சாமகிரி தர்ம மஹா சங்க சபையினால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை அடங்கிய கடிமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பொய்யான சாட்சிகள் சமர்பிக்கப்பட்டு, ஞானசார தேரருக்கு இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டிருப்பது பாரிய குற்றமாகும் என, பிரதான சங்க நாயக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு