கட்சித் தலைவர்களுக்கு சபாநாயகர் அழைப்பு


downloadகட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் ஒன்றிற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.

நாளை (14) காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான விஷேட கூட்டம் இடம்பெற உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

உங்கள் கருத்து

Name (required)

Email (required)

Website

உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்
English பாமினி உச்சரிப்பு