மேல் மாகாணசபை தேர்தலில் இடதுசாரி முன்னணிக்கு வாக்களியுங்கள்: எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள்

sivajilingam0.jpgகொழும்பு உட்பட மேல் மாகாண சபைத் தேர்தலில் மேசைச் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு (லங்கா சம சமாஜக் கட்சி) வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களிற்கான குரலை கொழும்பில் ஓங்கி ஒலிக்கச்செய்ய முடியும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • Constantine
    Constantine

    OH YES…. These are the people who recommended to Tamils in year 2005 to boycott the election which brought Rajapakse to power. Now I wonder from whom they received the black brief case. Sivagilingam will do a grate service to people if he shut his mouth.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    உங்களைப் போன்ற பச்சோந்திகளின் குரலை எனியுமா தமிழ்மக்கள் செவி மடுப்பார்கள் என்று நம்புகின்றீர்கள். பேசாமல் இருங்கள். அதன் மூலம் தான் இருக்கும் கொஞ்ச நெஞ்ச கெளரவமாவது மிஞ்சும்….

    Reply
  • accu
    accu

    சிவாஜிலிங்கத்துக்கு இடதுசாரி முன்னணியில் வெறுப்பென்றால் இப்படியா பழிவாங்குவது? தான் ஆதரவு கொடுக்கும் கட்சிக்கு மக்கள் நிச்சயம் எதிராக வாக்களிப்பார்கள் என்பது சிவாஜிலிங்கத்தின் அசைக்கமுடியாத நம்பிக்கை. அதுதான் இப்படி ஒரு வேண்டுகோள்.

    Reply
  • vanthiyadevan
    vanthiyadevan

    dear sivagilingam please what you have did for tamils in srilanka is more than enough please dont talk and try to do some business with your brother “seddu” indralingam to help the “pulnpair tamils” thats the great help for the tamils

    Reply