2004 இந்திய பாராளுமன்ற தேர்தலின் முடிவு – மொஹமட் அமீன்

india-elc.jpgஒவ்வொரு மாநிலத்திலும் கடந்த 2004 பாராளுமன்ற தேர்தலின் போது கட்சிகள் பெற்ற ஆசனங்கள் விவரம் கீழே தரப்பட்டுள்ளன. 2009 இந்திய பாராளுமன்ற தேர்தலின் முடிவுகள் இன்று பிற்பகலின் பின் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு
மொத்த ஆசனங்கள் – 39-
தி.மு.க – 16,
காங்கிரஸ் – 10,
பா.ம.க – 5,
ம.தி.மு.க – 4,
இந்திய கம்யூ. – 2,
மார்க்சிஸ்ட் – 2

கேரளா
மொத்த ஆசனங்கள் – 20-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு – 12,
 இந்திய கம்யூனிஸ்டு – 3
கேரளா…..காங்கிரஸ் – 1,
மதசார்பற்ற ஜனதா தளம் – 1,
பிற கட்சிகள் – 3

ஆந்திரா
மொத்த ஆசனங்கள் – 42-
காங்கிரஸ் – 29,
தெலுங்கு தேசம் – 5,
தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி – 5,
பிற கட்சிகள் – 3

கர்நாடகா
மொத்த ஆசனங்கள் – 28-
பா.ஜனதா – 18.
காங்கிரஸ் – 8,
மத சார்பற்ற ஜனதா தளம் – 2

ஒரிசா
மொத்த ஆசனங்கள் – 21-
பிஜூ ஜனதா தளம் – 11
பா.ஜனதா – 7
காங்கிரஸ் – 2
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – 1

மே.வங்காளம்
மொத்த ஆசனங்கள் – 42-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு – 26
காங்கிரஸ் – 6
இந்திய கம்யூனிஸ்டு – 3
பார்வர்டு பிளாக் – 3
புரட்சி சோசலிஸ்ட் கட்சி – 3
திரிணாமுல் காங்கிரஸ் – 1

ஜார்கண்ட்
மொத்த ஆசனங்கள் – 14-
காங்கிரஸ் – 6
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – 4
ராஷ்டிரீய ஜனதா தளம் – 2
பா.ஜனதா – 1
இந்திய கம்யூனிஸ்டு – 1

சத்தீஷ்கார்
மொத்த ஆசனங்கள் – 11-
பா.ஜனதா – 10
காங்கிரஸ் – 1

கோவா
மொத்த ஆசனங்கள் – 2-
காங்கிரஸ் – 1
பா.ஜனதா – 1
மராட்டியம்
மொத்த ஆசனங்கள் – 48-
காங்கிரஸ் – 13
பா.ஜனதா – 13
சிவசேனா – 12
தேசியவாத காங்கிரஸ் – 9
இந்திய குடியரசு கட்சி-ஏ – 1

குஜராத்
மொத்த ஆசனங்கள் – 26-
பா.ஜனதா – 14
காங்கிரஸ் – 12

மத்தியபிரதேசம்
மொத்த ஆசனங்கள் – 29-
பா.ஜனதா – 25
காங்கிரஸ் – 4

ராஜஸ்தான்
மொத்த ஆசனங்கள் – 25-
பா.ஜனதா – 21
காங்கிரஸ் – 4

அரியானா
மொத்த ஆசனங்கள் – 10
காங்கிரஸ் – 9
பா.ஜனதா – 1

டெல்லி
மொத்த ஆசனங்கள் – 7
காங்கிரஸ் – 6
பா.ஜனதா – 1

பஞ்சாப்
மொத்த ஆசனங்கள் – 13
அகாலிதளம் – 8
பா.ஜனதா – 3
காங்கிரஸ் – 2

ஜம்மு-காஷ்மீர்-
மொத்த ஆசனங்கள் – 6
காங்கிரஸ் – 2.
ஜே.கே.என் – 2
பிற கட்சிகள் – 2

இமாசலபிரதேசம்
மொத்த ஆசனங்கள் – 4
காங்கிரஸ் – 3
பா.ஜனதா –

உத்தரகாண்ட்
மொத்த ஆசனங்கள் – 5
பா.ஜனதா – 3
காங்கிரஸ் – 1
சமாஜ்வாடி – 1

உத்தரபிரதேசம்
மொத்த ஆசனங்கள் – 80
மாஜ்வாடி – 35
பகுஜன் சமாஜ் – 19
பா.ஜனதா – 10
காங்கிரஸ் – 9
ராஷ்டிரீய லோக் தளம் – 3
பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் – 4

பீகார்
மொத்த ஆசனங்கள் – 40
ராஷ்டிரீய ஜனதா தளம் – 22
ஐக்கிய ஜனதா தளம் – 6
பா.ஜனதா – 5
லோக், ஜனசக்தி – 4,
காங்கிரஸ் – 3

அசாம்
மொத்த ஆசனங்கள் – 14
காங்கிரஸ் – 9
பா.ஜனதா – 2
சாம் கணபரிஷத் – 2
சுயேச்சை – 1

மேகாலயா மொத்த ஆசனங்கள் – 2
காங்கிரஸ் – 1
திரிணாமுல் காங்கிரஸ் – 1

அருணாசலபிரதேசம் மொத்த ஆசனங்கள் – 2
பா.ஜனதா – 2

சிக்கிம் மொத்த ஆசனங்கள்- 1
சிக்கிம் ஜனநாயக முன்னணி – 1

திரிபுரா மொத்த ஆசனங்கள் – 2
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு – 2

நாகாலாந்து மொத்த ஆசனங்கள்- 1
நாகாலாந்து முற்போக்கு முன்னணி – 1

மணிப்பூர் மொத்த ஆசனங்கள் – 2
காங்கிரஸ் – 1
சுயேச்சை – 1

மிசோரம் மொத்த ஆசனங்கள் – 1
மிசோரம் தேசிய முன்னணி – 1

னியன் பிரதேசங்கள்
புதுச்சேரி – பா.ம.க.
அந்தமான்-நிகோபார் – காங்கிரஸ்,
லட்ச தீவுகள் – ஐக்கிய ஜனதா தளம்
டாமன்-டையூ– காங்கிரஸ்
சண்டிகார் – காங்கிரஸ்
தத்ரா-நாகர்ஹவேலி – பி.என்.பி.

Show More
Leave a Reply to BC Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • வளர்மதி
    வளர்மதி

    தகவல்களை தொகுக்க முயற்சி செய்தமைக்கு நன்றி.

    எனினும் ஒன்று.
    Parliamentary seat என்பதை parliamentary constituency என்பதாகக் கொண்டு அதற்கான சொற்தேர்வாக நாடாளுமன்றத் தொகுதி என்று சொல்வது வழக்கம் என்பது மட்டுமல்ல, நல்ல சொற்தேர்வும்கூட.

    Seat என்பதை ”ஆசனம்” என்பதாக நேரடியாகப் பொருள்கொண்டு மொழி’பெயர்த்து’ உள்ளீர்கள்

    Reply
  • மொஹமட் அமீன்
    மொஹமட் அமீன்

    வளர்மதி- தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி எதிர் காலத்தில் அத்தவறு வராமல் பார்த்துக்கொள்வேன்

    மொஹமட் அமீன்

    Reply
  • நண்பன்
    நண்பன்

    தமிழ் நாட்டில் அதிமுக இல்லையே? அமீன் கவனித்தீர்களா?

    Reply
  • BC
    BC

    //தமிழ் நாட்டில் அதிமுக இல்லையே? //

    ஜெயலலிதா தேசியதலைவி ஆகிவிட்டதால் தமிழீழத்தில் இருக்குமோ?

    Reply
  • BC
    BC

    வைகோவும் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி தா.பா‌ண்டிய‌னும் தோ‌ல்‌வி அடை‌ந்துள்ளனராம்.

    Reply