பொட்டம்மான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் `செய்தி` உண்மையில்லை : இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா

fonseka-000.jpgபுலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான், அதன் இரண்டாம் நிலை பொறுப்பாளர் கபில் அம்மான் ஆகியோர் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் `செய்திகளில்` எந்த உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Hg
    Hg

    KP or Kumaran Pathmanathan and Pottu amman is in Norway now. Norway try to make a chanal via India.LTTE may be goining to get a ammnesty fra sl

    Reply
  • chandran.raja
    chandran.raja

    நாங்கள் ரொம்ப பழக்கப்பட்டவர்கள் புலிகளின் பேச்சு செயலுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்து பழகிவந்தோமோ அந்தளவு மரியாதை கணிப்புகளைத்தான் உங்களிடமும் வைத்திருக்கிறோம். இதுவெல்லாம் உங்களுக்குரிய வர்ககுணாம்சம் ஒழிய வேறுஒன்றமல்ல. அதுவும்
    புரிந்து கொள்ளக்கூடியதே. இலங்கை உழைப்பாளிகள் இதை புரிந்துகொள்வதற்கு வெகு காலம் பிடிக்காது என நம்புகிறோம். இருந்தாலும் பயங்கரவாதத்தை தாங்கள் வெற்றிகொண்டதற்கு எனது மனப்பூர்மமான பாராட்டுக்கள். இதுவே தமிழ்மக்களின் வெற்றியாகவும் இருக்கட்டும்.

    Reply
  • Nia
    Nia

    என்னனையா எச் ஜி காது குத்துகிறீர். கே.பி வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்பின் போது நோர்வேயில் நின்றார். வெள்ளைக் கொடியுடன் போய் கொத்துவாங்கிச் சாவேன்று அனுப்பிய நோவேயிடம் பொட்டம்மான் போய் நிற்கிறாராம். என்ன கோமாளித்தனமையா இது.தலைவனுக்கே தலை சிதைத கேபி நோர்வேயில் நின்றால் நியாயமானது. பொட்டர் எப்படி. எச் ஜி என்ன கனவுகண்டுவிட்டு ஒடிவந்து பின்னோட்டம் விடுகிறீர்கள் போலும்

    Reply