உங்கள் வாக்கு சிங்களவருக்கே

sinhalavoting.jpgகட்சி நிறம் எதுவானாலும் உங்கள் வாக்கு சிங்களவருக்கே என்ற வாசகத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. சிங்களப் பகுதிகளில் மட்டுமன்றி தமிழ் முஸ்லிம் பகுதிகளிலும் இந்த வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக அம்பாறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

7 Comments

 • rohan
  rohan

  புல்லரிக்க வைக்குதுங்க.

  தேசியக் கட்சிக் கதையெல்லாத்தையும் கொண்டு போய்க் குப்பைக்குள்ளை போடுங்கோ.

  Reply
 • thurai
  thurai

  உலகத் தமிழர் பேரவைக்கு இலங்கையில் கிடைத்த முதல் அங்கீகாரம். இனி இனக்கலவரம் எப்போ வரும் என காத்திருங்கள். அமெரிக்காவும், இங்கிலாந்தும் எங்கழுக்கு உதவுவார்கள் என பார்த்திருங்கள்.

  துரை

  Reply
 • தமிழ்வாதம்
  தமிழ்வாதம்

  அவர்கள் புதிதாய் போஷ்டர் ஒட்டத் தேவையில்லை, அதைத்தான் காலம் காலமாக 48 இலிருந்து செய்து வந்திருக்கிறோமே. செய்து கொண்டும் இருக்கிறோமே. நலம் அடிக்கப்பட்டவர்கள் நாம், இனிப் பிரமச்சாரியம் பேசுவதுதான் கலை. ஒரு தேசம் கடந்து, உலகளாவிய குழந்தைகளாய் விரல் சூப்புவோம். வாருங்கள் தோழர்களே!

  Reply
 • Ajith
  Ajith

  உலகத் தமிழர் பேரவைக்கு இலங்கையில் கிடைத்த முதல் அங்கீகாரம். இனி இனக்கலவரம் எப்போ வரும் என காத்திருங்கள். அமெரிக்காவும், இங்கிலாந்தும் எங்கழுக்கு உதவுவார்கள் என பார்த்திருங்கள்.

  துரை
  What is the relevance of your comment to this article. You are become paranoid about GTF,LTTE, UK and US. Who do you think going to help? How do you propose to resolve the problems? We would like to hear from you. You are trying to escape from your responsibility by blaming others who are against Rajapakse. Why do you bother too much about others. Why don’t you suggest alternatives to GTF? Why do you need different topics to tell the same thing again and again and again. The topic is about the posters in Amparai “Vote for Sinhalese Only”. This is nothing to with GTF or UK. why don’t you talk about who was responsible for these posters? What impact it will have in voting? Is it right or wrong? Why do afraid discuss the subject?Is there any barriers to give your opinion about the subject? If you a gentleman, you will not blame others for your failure. You should accept the fact that you not talking at the interest of the people. Leave it to the people to decide who is right and who is wrong.

  Reply
 • thaya
  thaya

  எல்லாம் தம்பி காட்டிய வழி!

  முள்ளி வாய்க்காலுக்குள்

  அனைத்தையும்

  அடுத்தவர்களிடம்

  பறித்ததையும்

  கவுட்டுக்கொட்டியாச்சு…..

  Reply
 • thurai
  thurai

  உலகத்தமிழ் பேரவையும், புலிகழும் ஒன்றே. பிறந்த மண்ணில் வாழும் மக்களே தமக்கான் அரசியலையும், விடுதலையையும் தீர்மானிக்க வேண்டும். இதற்காக சமூக, பொருளாதார, அரசியல் வேலைகள் செய்யப்பட வேண்டும். இதனை பலர் செய்து கொண்டுமிருக்கின்றார்கள். இவர்களிற்கான உதவிகளை செய்து கொண்டுதான் இங்கு எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

  புலத்தில் புலிகளிற்கு ஆதரவு கொடுத்து, உலக அமைப்பாக அதனை அமைத்து இறுதியில் எதனைக்கண்டீகள். இப்போ ஈழ்த் தமிழர் பிரச்சினைக்கு ஏன் உலகத் தமிழர் பேரவை அமைத்தீர்கள். தெனிந்தியாவில் மட்டுமே 6 கோடி தமிழர். இலங்கையில் எவ்வளவு, புலத்தில் எவ்வளவு இவர்களில் எத்தனை வீதம் நாடு கடந்த் த்மிழீழத்திற்கு ஆதரவு?

  நெடுமாறன் எங்கே? திருமாவளவன் எங்கே? அயலிழுள்ள இந்தியாவைவிட தமிழர்களிற்கு யார் உதவுவார்கள்? உலகிலுளள் அப்பாவியான அகதிகளாகக் குடியேறியுள்ளவர்களிடம் 30 வருடமாக பறிதது, உலகில் முதலீடுகளைச் செய்தவ்ர்கழும், இன்னமும் அத்னை எப்படி தொடரெல்லாம் என நினைப்பவர்கழுமே உலக் தமிழர் பேரவை.

  உங்களிற்காக தேர்தலை நாட்த்தியவர்களே இப்போதும் சட்ட மீறல்கள் பயமுறுத்தல்களிற்காக் உலகெங்கும் கைது செய்யப்படுகிறார்கள். முதலில் அவர்களை விடுவிக்கப் பாருங்கள். அதன் பின்னர் தமிழரின் விடுதலையைப் பற்ரிப் பேசுங்கள்.

  துரை

  Reply
 • மாயா
  மாயா

  //உங்களிற்காக தேர்தலை நாட்த்தியவர்களே இப்போதும் சட்ட மீறல்கள் பயமுறுத்தல்களிற்காக் உலகெங்கும் கைது செய்யப்படுகிறார்கள். முதலில் அவர்களை விடுவிக்கப் பாருங்கள். அதன் பின்னர் தமிழரின் விடுதலையைப் பற்ரிப் பேசுங்கள். – துரை//

  புலத்து புலிகளை காப்பற்றவும் கடவுள்தான் இனி வர வேண்டும். தங்களை முதலில் விடுவித்துக் கொண்டு , அடுத்தவன் விடுதலை பேச வேண்டிய நேரம். புலத்து அப்பாவிகளை களப் பலியாக்காதீர்கள். அமைதி காப்பதே , இருக்கும் தமிழருக்கு இனி செய்யும் சேவையாகும்.

  Reply