கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க இந்தியா முடிவு !

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இதனால் உலக சந்தையில் கோதுமை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவு கடந்த 2 மாதங்களாக அதிகரித்ததால் இந்தியாவில் கோதுமை விலை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *